சொந்தமில்லை பந்தமில்லை
பழைய பாடல் தொகுப்பில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்ட அன்னக்கிளி படப் பாடல்.
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ...
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில்
அக்கக்கோ ..எனும் பாடல் ..அது தானே ....
மனம் கனக்கிறது
ஒற்றை பறவையின் குரல் கேட்கும் போதெல்லாம் இநத பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment