Sunday, November 25, 2012

ஸ்ரீதரின் நினைவு  ஊர்வலம் என் மனதின் நிலவறையை திறந்துவிட்டது.தீபாவளிக்கு வாங்கிய புடவைகளில் ஒன்று துளசி பண்டிகைக்காக  ஒதுக்கி வைக்கப்படும்.கோமளவிலாஸ்  மல்லிகைப் பந்தல் அருகே கலர் கோலம் போட்டு மழை வரக்கூடாது என்று வருண பகவானை வேண்டிக்கொண்டு கொண்டாடிய துளசிப்பண்டிகை இனி நினைவுகளில் மட்டும் தான் 

1 comment:

  1. நம் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் வேலூரின் பாதிப்பு இல்லா மல் இருக்காது! இப்பொழுது
    FACEBOOK ல் நமது NCC ஆசிரியர் திரு.சுவாமிநாதன் அவர்களது மகன் திரு.சண்முகநாதன் ஏற்படுத்தியுள்ள (உன்னைப்பற்றியும் விசாரித்தார்) வேலூர் குழு ஒன்றில்
    இணைந்திருப்பதால் சமீபகாலமாக வேலூர் நினைவுகள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

    ReplyDelete